ONLY 45 KB IT WILL TAKE FROM YOUR MOBILE MEMORY.
நீங்கள் மொபைல் போனில் ஃபேஸ்புக் அதிகமாக பயன்படுத்துபவரா? அப்படியானால் உங்களுக்கான சூப்பர் அப்ளிகேசன் இது
இந்த அப்ளிகேஷனை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் மொபைல் போனின் மெமரியையும் நீங்கள் சேமிக்க இயலும்.
இந்த அப்ளிகேஷனை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் மொபைல் போனின் மெமரியையும் நீங்கள் சேமிக்க இயலும்.
கொஞ்சம் விளக்கமாகவே சொல்கிறேன், நீங்கள் உங்களது மொபைல் போனில் ஃபேஸ்புக்கின் அதிகாரப்பூர்வமான அப்ளிகேசனை இன்ஸ்டால் செய்வதன் மூலம் அது உங்கள் அப்ளிகேசன் மெமரியை அடைத்துக் கொள்ளும் இடம், கிட்டத்தட்ட 38 MB. ஆனால் நீங்கள் இந்த social lite எனும் அப்ளிகேசனை பயன்படுத்துவதால் இந்த 38 MB மெமரியையும் சேமிக்கலாம்.
அதிகாரப்பூர்வமான அப்ளிகேசனில் நீங்கள் செய்யும் எல்லா வேலைகளையும் இந்த Social lite அப்ளிகேசனிலும் செய்ய இயலும்.இதுமட்டுமில்லாமல் இந்த அப்ளிகேசன் 2Gயிலும் சிறப்பாகவே வேலையும்.
No comments:
Post a Comment