Thursday, July 9, 2015

Plant trees by your online search


What is Ecosia


image



மரம் நட வேண்டும் என்று எல்லோருக்கும் ஆசை உண்டுதான்,ஆனால் இந்த அவசரகதி உலகில் அதற்கான நேரமும்,வசதிகளும் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை அல்லவா!!!
ஆனால் நீங்கள் செய்யும் ஆன்லைன் தேடல் (search) மூலமாக மரம் நடுவதற்க்கு நீங்களும் உதவலாம். ஆம், நீங்கள் இந்த வலைதளத்தைப் பயன்படுத்தி தேடுதலைச் செய்வதால் வரும் 80 சதவீத வருமானத்தை இவர்கள் மரம் நடுவதற்காகவே செலவு செய்கிறார்கள்.
எனவே நண்பர்களே, இந்த தளத்தைப் பயன்படுத்தி இணையத்தில் தேடுங்கள் மரம் நடுங்கள்.
வலைதள விபரம் www.ecosia.com
Android applicationனும் இதற்கு உள்ளது அதன்மூலமும் நீங்கள் மரம் நடலாம்

No comments:

Post a Comment