இணையத்தின் சிறந்த தேடு இயந்திரம் என்றால் Google தான் என்று நம் எல்லோருக்கும் தெரியும்.ஆனால் ஆன்ட்ராய்டு மொபைலுக்கான சிறந்த தேடு இயந்திரம் எது என்று உங்களுக்குத் தெரியுமா?
உங்கள் மொபைல்போனின் சிறந்த தேடு இயந்திரம் இதுதான் -Androsearch.
உங்கள் மொபைலில் உள்ள Contacts,Applications,PDF,WORD,EXCEL,AUDIO,VIDEO என எல்லா பைல்களையும் தேடியெடுத்துத் தரவல்லது இந்த அப்ளிகேசன்.
இணையத் தேடலுக்கு கூகுள் போல இந்த Androseach உங்கள் மொபைலுக்கானது.
மொபைலில் நீங்கள் தேடும் அதே வார்த்தையை இணையத்திலும் தேடி தகவல்களைப் பெறலாம்.
No comments:
Post a Comment